Category Archives: Uncategorized
Alpha celebrates Annual College day
ஓவியர்களுக்கு தேசிய விருது
ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடம் (சூளைமேடு, சென்னை) சார்பில் 21ஆம் ஆண்டு ஓவியர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா ஏப்ரல் 4ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த தேசிய அளவிலான கலை விழாவில், இந்தியாவின் 21 மாநிலங்களில் இருந்து 255-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர். கலை, கலாச்சாரம் மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும்




















