நவராத்திரி கொலு நிறைவு நாள் விழா
மயிலை ஸ்ரீ அபாஸ் குழுவினரின் கே.கே.நகர் அலுவலகத்தில் அக்டோபர்24 அன்று, நவராத்திரி கொலு நிறைவு நாள் விழா விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.
விழாயில் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் அளிக்கப் பட்டது.
இறுதியில் குழு மகளிர் உறுப்பினர்கள் மங்கள ஹாரத்தி எடுத்து நவராத்திரி திருவிழாவை நிறைவு செய்தனர்.
Leave a Reply