தை அமாவாசை தர்ப்பணம்

ஆலப்பாக்கம் நடராஜர் திருக்கோயிலில் (29A, Ayyavu Naicken St, Allapakkam, Porur), தை அமாவாசையை முன்னிட்டு இன்று (24/1/2020) கோவிலில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தை அமாவாசை தர்ப்பணம் வழங்கப்படுகின்றது
விருப்பம்முள்ளவர்கள் வந்து தர்பணம் வழங்கலாம் தொடர்பு- 9884014363

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *