அட்சயத்ருதியை தினத்தில் பள்ளிசேரும் குழந்தைகளுக்கு அட்சர அப்யாசம், மழை வேண்டி ப்ரார்த்தனை நடைபெறும்

கோவூர் நாமத்வாரில் (5/44, தெற்கு மாடவீதி, கோவூர்) மே 7ந் தேதி அட்சயத்ருதியை தினத்தில்
காலை ஸ்ரீ மாதுரி சமேத ப்ரேமிக வரதனுக்கு சிறப்பு அலங்காரமும் ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்ர சத நாமார்ச்சனையும் நடைபெறும்.
மாலை 6 மணிக்கு இவ்வாண்டு பள்ளிசேரும் குழந்தைகளுக்கு அட்சர அப்யாசம் (வித்யாரம்பம்) செய்து வைக்கப்படும். இதனை தொடர்ந்து ஸ்ரீ ராதாதேவிக்கு ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தர சத நாமாவளி 108 தங்கமுலாம் செய்த காசினால் அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு ப்ரசாதமாக வழங்கப்படும், தண்ணீர் கலசம் வைத்து மஹாமந்திரம் சொல்லி நல்ல மழை வேண்டி ப்ரார்த்தனை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு கோவூர் ஷண்முகம் 9283184898
அனைவரும் வருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *