ஸ்ரீ ராம நவமி விழா 6ம் ஆண்டு சீதா கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீ ராம மாருதி ஸமாஜ் சார்பில் (மேற்கு காமகோடி நகர், வளசரவாக்கம், செல் 90031 62480 25ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி விழா 6ம் ஆண்டு சீதா கல்யாண மஹோத்ஸவம் ஏப்ரல் 15ந் தேதி ஆலப்பாக்கம் ரோட்டில் உள்ள ப்ரீத்தீ மஹாலில் (ஆலப்பாக்கம் அருகில் பாலாஜீ அவென்யூ) நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் விபரம்
ஏப்ரல் 14ந் தேதி
காலை 6 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்
காலை 7 மணிக்கு ஸ்ரீ ராம ஷடாக்ஷரி ஹோமம்
காலை 7.30 மணிக்கு வேதகோஷம் ஸ்ரீ ராமந்திர பகவானுக்கு, ஸகஸ்ரநாம அர்ச்சனை
காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை தோடய மங்களம் குரு தீர்த்தனைகஷீமீ அஷ்டபதி பஜனை
மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அஷ்டபதி பஜனை
மாலை 6.30 மணிக்கு மாப்பிஷீமீளை அழைப்பு
இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை பஞ்சபதி, த்யாணங்கள, பூஜை, திவ்யநாமம், டோலோத்ஸவம்.
ஏப்ரல் 15ந் தேதி
காலை 8 மணிக்கு ஸ்ம்ப்ரதாய உஞ்சவ்ருத்தி பஜனை
காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரை ஸ்ரீ ஸீதா ராகவ விவாஹ மஹோத்ஸவம்
பகல் 1 மணிக்கு பகவான் முகூர்த்த விருந்து
மதியம் 3 மணிக்கு ஸம்ப்ரதாய பஜனை
மாலை 4 மணிக்கு பஞ்சாங்க படணம்
மாலை 5 மணிக்கு திவ்ய நாமம்
மாலை 6.30 மணிக்கு வஸந்த கேளிக்கை
இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பவ்வளிம்பு உத்ஸவம், கோணங்கி சேவை
இரவு 8.45 மணிக்கு ஸ்ரீ ஆஞ்நேய உத்ஸவம்
இரவு 9.05 மணிக்கு மங்கள ஹாரதி மற்றும் பிரசாதம்.
அனைருவம் வருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =