ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம்

ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் (கோவூர், 5/44, தெற்கு மாடவீதி) ஏப்ரல் 14ந் தேதி நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிகள் விபரம்
காலை 7.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி
காலை 8 மணிக்கு திருமஞ்சனம்
காலை 9 மணிக்கு மஹா பீடத்திற்கு கவசம் சமர்ப்பித்தல்
காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மஹாஆர்த்தி
மாலை 5 மணிக்கு கோபகுடீரம் குழந்தைகளின் நாமகீர்த்தனம்
மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை
இரவு 7 மணிக்கு கோபகுடீரம் குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சி
இரவு 8 மணிக்கு ஸ்ரீமத் ராமாயணம் உபன்யாஸம் பூர்த்தி டோலோத்ஸவம், பிரசாதம் வழங்குதல்
அனைவரும் வருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eighteen =