ஸ்ரீ நடராஜர் சிவகாமி உற்சவ விக்ரஹம் மற்றும் உற்சவ விக்ரஹங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்

போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் கருங்கல்லினால்வடிவமைக்கப்பட்ட நூதன நாடராஜர் உற்சவர் சன்னதி, பள்ளியறை சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு மார்ச் 10ந் தேதி
காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் ஸ்ரீ நடராஜர் சிவகாமி உற்சவ விக்ரஹம் மற்றும் உற்சவ விக்ரஹங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
அனைருவம் வருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *