மாலை 4 மணிக்கு அறுபத்து மூவர் விழா

நம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் நாயன்மார்கள் குருபூசை 5ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு முகலீஸ்வரர் கோவிலில் (முகலிவாக்கம் ) அறுபத்து மூவர் விழா மார்ச் 10 மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் விபரம்
மாலை 4 மணிக்கு: திருமுறைபாராணம் மற்றும் சாமி அம்பாள் நாயன்மார்களுக்கு சிறப்பு
அபிஷேகம், அலங்காரம்
மாலை 6 மணிக்கு: திருமுறை இசை முழுக்கம் வள்ளி உமாபதி அம்மாள், மி ரு த ங் க ம்
என்.கார்த்திகேயன், வயலின் இராஜசேகர்
இரவு 7.30 மணிக்கு: மஹா தீபாராதனை, பிரசாதம்வழங்குதல்
அனைவரும் வருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *