வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவிலில் (ஆற்காடு ரோடு, வளசரவாக்கம்) மஹா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 4ந் தேதி மாலை 5.30 மணி முதல் மறுநாள் மார்ச் 5ந் தேதி
காலை 5.30 வரை 4 கால பூஜைகள், சிவநாட்டியாலாய நடனப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சிகள் விபரம்

மார்ச் 4ந் தேதி
மாலை 5.30 மணிக்கு அகத்தீஸ்வரர் சிறப்பு அபிஷேகம்
இரவு 7 மணிக்கு மஹா சிவராத்திரி முதல் கால பூஜை
ஆரம்பம்
இரவு 11 மணிக்கு மஹா சிவராத்தரி 2ம் கால பூஜை
ஆரம்பம்
நள்ளிரவு 2 மணிக்கு மஹா சிவராத்தரி 3ம் கால பூஜை
ஆரம்பம்
மார்ச் 5ந் தேதி
அதிகாலை 4.30 மஹா சிவராத்தரி 4ம் கால பூஜை
ஆரம்பம்
காலை 5.30 மணிக்கு மஹா தீபாராதனை
அனைவரும் வருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *