வேலன் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மஹாகும்பாபிஷேகம்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் (வேலன் நகர், வளசரவாக்கம்) மஹாகும்பாபிஷேகம் பிப்ரவரி 17ந் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் விபரம்:
காலை 5 மணி முதல் 7 மணி வரை நான்காம் கால யாக பூஜை ஹோமம், புனர்பூஜை, சங்கல்பம், அவபிருதயாகம், யாக பூர்த்தி, யாத்ரா தானங்கள்
காலை 7.15 மஹா பூர்ணாஹீதி கும்போத்தாபனம் (கடம் புறப்பாடு)
காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம், நைவேத்திய தீபாராதனை, தீர்த்த பிரசாத விநியோகம்.
காலை 11 மணிக்கு மஹாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீபாரதனை
பகல் 12 மணிக்கு அன்னதானம்
மாலை 7.30 மணிக்கு ஸ்ரீ செல்வ விநாயகர் (உற்சவமூர்த்தி) விசேஷ அலங்காரத்துடன் திருவீதி உலா
பிப்ரவரி 18ந் தேதி முதல் மண்டல பூஜை ஆரம்பம்.
அனைவரும வருக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *