அட்சயத்ருதியை தினத்தில் பள்ளிசேரும் குழந்தைகளுக்கு அட்சர அப்யாசம், மழை வேண்டி ப்ரார்த்தனை நடைபெறும்

கோவூர் நாமத்வாரில் (5/44, தெற்கு மாடவீதி, கோவூர்) மே 7ந் தேதி அட்சயத்ருதியை தினத்தில்
காலை ஸ்ரீ மாதுரி சமேத ப்ரேமிக வரதனுக்கு சிறப்பு அலங்காரமும் ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்ர சத நாமார்ச்சனையும் நடைபெறும்.
மாலை 6 மணிக்கு இவ்வாண்டு பள்ளிசேரும் குழந்தைகளுக்கு அட்சர அப்யாசம் (வித்யாரம்பம்) செய்து வைக்கப்படும். இதனை தொடர்ந்து ஸ்ரீ ராதாதேவிக்கு ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தர சத நாமாவளி 108 தங்கமுலாம் செய்த காசினால் அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு ப்ரசாதமாக வழங்கப்படும், தண்ணீர் கலசம் வைத்து மஹாமந்திரம் சொல்லி நல்ல மழை வேண்டி ப்ரார்த்தனை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு கோவூர் ஷண்முகம் 9283184898
அனைவரும் வருக.

Dr.Sai Satish replaces the damaged heart valve through TAVR

Dr.Sai Satish, Senior Interventional Cardiologist and team of Apollo Hospitals, Chennai, replaced the damaged heart valve through Trans catheter Aortic Valve Replacement (TAVR) procedure and gave a new lease of life to a 82 year-old EX Army Major General Dr. Sathyapalan (A medical doctor from 1955 batch of Stanley Medical college – served 33 years in the Indian Army) who suffered Severe Aortic Stenosis due to surgical valve failure.
Explaining the case Dr. Sai Sathish said, “This was an extremely challenging case as the vessels in his leg were severely calcified and narrowed and no valve could be moved across them for replacement. Since the patient did not have any old records or information on the previously implanted surgical valve including its size etc., it was further challenging for us to replace the failed valve with a new one. His age and physical health again stood as a high risk making the procedure very demanding.”
He also added, “The procedure however went extremely smooth, the narrowed leg vessel was first dialated with multiple ballons gently until the space was big enough to accommodate the valve system, the valve was then moved across this and placed safely, inside the old degenerated surgical valve in under 20 mins.” The patient was shifted back to the CCU fully conscious and then back to the normal ward the very same evening.

கோவூர் நாமத்வாரில் ஸ்ரீ ருக்மிணி விவாஹ மஹோத்ஸவம்

ஸ்ரீ ருக்மிணி விவாஹ மஹோத்ஸவத்தை முன்னிட்டு கோவூர் நாமத்வாரில் ஏப்ரல் 15 முதல் 21ந் தேதி வரை (மாலை) ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜீயின் சீடர் ஸ்ரீ கதாதரன் ஸ்ரீமத் பாகவத புராண சொற்பொழிவாற்றினார். அம்பத்தூர் பாலா சிவக்குமார் குழுவினரின் சம்ரதாய பஜனையுடன் விவாஹ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதன் பூர்த்தியாக ஸ்ரீ ருக்மிணி விவாஹ மஹோத்ஸவம் ஏப்ரல் 21ந் தேதி காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவூர் ஷண்முகம் (நாமத்வார் பொருப்பாளர்) சிறப்பாக செய்தார்.

ராம நவமி மஹோத்ஸவம்

மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜீயின் அருளாசியுடன் கோவூர் (5/44, தெற்கு மாடவீதி) மத்வாரில் ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம் ஏப்ரல் 14ந் தேதி ஸ்ரீ விட்டல் கிருஷ்ணனுக்கு திருமஞ்சனமும் ஸ்ரீ மாதுரி சமேத ப்ரேமிகவரதனுக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோபகுடீரம் குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சியும் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்ட்டது.
ஸ்ரீ மத் ராமாயணம் உபன்யஸம் பூர்த்தியுடன் திவ்யதம்பதிகளுக்கு ஊஞ்சல் சேவையும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் 180க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Inauguration of Shakthi Palace

Shakthi Palace houses a marriage Hall, a mini-multipurpose hall and a state-of-the-art auditorium, exclusively designed for classical music and dance performances. The place can also be used for corporate board meetings and training sessions.
Shakthi Sangita Sabha will operate from Shakthi Palace. The Sabha will promote local artists and upcoming talents in a unique way. In the long run, talents at all India level in the fields of Classical Music, Dance, Tamil Isai and Namasankeerthanam will be recognized, encouraged and promoted.
The grand opening ceremony of Shakthi Palace and Shakthi Sangita Sabha will be inaugurated on Apr 22 and 23. Padmashri Dr. Nalli Kuppuswamy Chettiar will inaugurate the Palace and Padmabhushan Madurai T N Seshagopalan will offer felicitations.
The Management of Shakthi Palace have invited one and all to attend the festivities and be a part of the opening of this Landmark destination.
Shakthi Palace is located at No.65, Anbunagar 10th Street, Valasaravakkam..
The Programmes are given below:
April 22
6 am Shakthi VinayagarTemple Sthapanamand Pooja
9 am MangalaIsai
10 amThirumuraiInnisai byThiruvasaga Chennavalar Pa.Sargurunathan Odhuvar (Myalapore Kapaleeshwar Temple)
5 pm Vishnu Sahasranama Parayanam (Group)
6 pm Namasankeerthanam by Karthick Gnaneshwar Bhagavathar and Party
April 23
3.30 pm Lalitha Sahasranama Parayanam (Group)
4.30 pm Group Singingof Saint Thyagaraja’s Pancharathna Krithis by Sangeetha Kala Acharya Smt.Suguna Varadachariand Party
6 pm Inaguration function
7 pm Grand carnatic music concert by
Sri Vignesh Ishwar and party
All are welcome.
For more details contact: Phone 2486 2825, Mobile 94455 25825.

ஸ்ரீ ராம நவமி விழா 6ம் ஆண்டு சீதா கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீ ராம மாருதி ஸமாஜ் சார்பில் (மேற்கு காமகோடி நகர், வளசரவாக்கம், செல் 90031 62480 25ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி விழா 6ம் ஆண்டு சீதா கல்யாண மஹோத்ஸவம் ஏப்ரல் 15ந் தேதி ஆலப்பாக்கம் ரோட்டில் உள்ள ப்ரீத்தீ மஹாலில் (ஆலப்பாக்கம் அருகில் பாலாஜீ அவென்யூ) நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் விபரம்
ஏப்ரல் 14ந் தேதி
காலை 6 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்
காலை 7 மணிக்கு ஸ்ரீ ராம ஷடாக்ஷரி ஹோமம்
காலை 7.30 மணிக்கு வேதகோஷம் ஸ்ரீ ராமந்திர பகவானுக்கு, ஸகஸ்ரநாம அர்ச்சனை
காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை தோடய மங்களம் குரு தீர்த்தனைகஷீமீ அஷ்டபதி பஜனை
மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அஷ்டபதி பஜனை
மாலை 6.30 மணிக்கு மாப்பிஷீமீளை அழைப்பு
இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை பஞ்சபதி, த்யாணங்கள, பூஜை, திவ்யநாமம், டோலோத்ஸவம்.
ஏப்ரல் 15ந் தேதி
காலை 8 மணிக்கு ஸ்ம்ப்ரதாய உஞ்சவ்ருத்தி பஜனை
காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரை ஸ்ரீ ஸீதா ராகவ விவாஹ மஹோத்ஸவம்
பகல் 1 மணிக்கு பகவான் முகூர்த்த விருந்து
மதியம் 3 மணிக்கு ஸம்ப்ரதாய பஜனை
மாலை 4 மணிக்கு பஞ்சாங்க படணம்
மாலை 5 மணிக்கு திவ்ய நாமம்
மாலை 6.30 மணிக்கு வஸந்த கேளிக்கை
இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பவ்வளிம்பு உத்ஸவம், கோணங்கி சேவை
இரவு 8.45 மணிக்கு ஸ்ரீ ஆஞ்நேய உத்ஸவம்
இரவு 9.05 மணிக்கு மங்கள ஹாரதி மற்றும் பிரசாதம்.
அனைருவம் வருக.

Awareness on Parkinson’s disease

Apollo Hospitals, Asia’s largest and most trusted multi-speciality chain of hospitals became the first hospital in South India to start a fully functional advanced centre for movement disorders.
The centre was launched in the presence of Prof. (Dr.) Paresh K. Doshi, Group Advisor, Functional Neurosurgery, Apollo Hospitals.
Apollo Hospital’s Advanced Centre for Movement Disorder offers Deep Brain Stimulation Surgeries and other similar services to treat a wide spectrum of diseases such as Parkinson’s disease, Cerebral Palsy, Dystonia, Essential Tremor, Intractable Spasticity dyskinesia, depression and chronic pain among others.
During the launch Dr. Paresh k Doshi, Group Advisor, Functional Neurosurgery, Apollo Hospitals said, “Awareness on Parkinson’s disease is high in Tamil Nadu but, the knowledge on the importance of ‘multi-disciplinary’ care has not reached the people.
A person with Parkinson’s disease cannot be treated or cured completely by visiting a Neurologist alone; he/she would require a complete and comprehensive treatment to recover completely.
Deep brain Stimulation is one such advanced treatment for patients with severe movement disorders.

ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம்

ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் (கோவூர், 5/44, தெற்கு மாடவீதி) ஏப்ரல் 14ந் தேதி நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிகள் விபரம்
காலை 7.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி
காலை 8 மணிக்கு திருமஞ்சனம்
காலை 9 மணிக்கு மஹா பீடத்திற்கு கவசம் சமர்ப்பித்தல்
காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மஹாஆர்த்தி
மாலை 5 மணிக்கு கோபகுடீரம் குழந்தைகளின் நாமகீர்த்தனம்
மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை
இரவு 7 மணிக்கு கோபகுடீரம் குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சி
இரவு 8 மணிக்கு ஸ்ரீமத் ராமாயணம் உபன்யாஸம் பூர்த்தி டோலோத்ஸவம், பிரசாதம் வழங்குதல்
அனைவரும் வருக.

Neighbourhood welfare association celebrated 39th anniversary

Lakshminagar Extention Welfare Association (Porur) celebrated its 39th Anniversary on Mar 30 in LNE Play ground, Porur.
K. Venkatraman (Former Judge,Madras High Court) was the chief guest.
S. Sasikala (Assistant commissioner of Valasarawakkam) and Dr. Sankar (J .K. Hospital) were the guests of honour. Bhaskar (President), Munuswamy (Secretary), Balaguru (Treasurer) and Palaniappan (Organizing Secretary) were present in the event.
The cultural programmes were conducted on the occasion.

Essay competition

Nandini Voice for The Deprived is organizing an essay competition to give an opportunity to the voters to express their views on the subject.
The topic of the essay is Is Using “NOTA “ Option By Voters Appropriate ?
Best of five entries would be short listed for award of prize. Highlights of the views would be posted in public domain and sent to media .
Essay can be written in English or Tamil and should be of maximum 1000 words.
The last date for receipt of the essay is April 15.
Essay should be sent by email or post to the following address: N.S.Venkataraman Trustee, Nandini Voice For The Deprived, M 60/1, 4th Cross Street, Besant Nagar, Chennai – 600090
Ph:- 24916037 Email:- nsvenkatchennai@gmail.com, Website :nandinivoice.com